உள்ளூர் செய்திகள்

கடற்படையில் அப்ரென்டிஸ் பணி

இந்திய கடற்படையின் கீழ் செயல்படும் கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெக்கானிக் 8, எலக்ட்ரீசியன் 8, இன்ஸ்ட்ரூமென்டேசன் 7, வெல்டர் 5, பிட்டர் 3 உட்பட மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: குறைந்தது 18 வயதுதேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 10.10.2026விவரங்களுக்கு: apprenticeship.recttindia.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !