உள்ளூர் செய்திகள்

தமிழக அரசில் அப்ரென்டிஸ் பணி

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராஜூவேட் பிரிவில் சிவில் / மெக்கானிக்கல் 52, எலக்ட்ரிக்கல் 24, டெக்னீசியன் பிரிவில் சிவில் 10, எலக்ட்ரிக்கல் 22 என மொத்தம் 108 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: பிரிவு வாரியாக மாறுபடும் தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 - 12,300 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 17.10.2026 விவரங்களுக்கு: nats.education.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்