அணுமின் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
இந்திய அணுமின் நிறுவனத்தில் (என்.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் பிளான்ட்ஆப்பரேட்டர் 95, மெயின்டெய்னர்71, அசிஸ்டென்ட் 20, ஸ்டைபன்ட்ரிடிரைனி 11 என மொத்தம் 197 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / ஏதாவது ஒரு டிகிரி.வயது: ஸ்டைபன்ட்ரி டிரைனி 18 - 25, மற்றவை 21 - 28 (17.6.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 150/ ரூ.100. பெண்கள்/எஸ்.சி.,/எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 17.6.2025விவரங்களுக்கு: npcilcareers.co.in