அணுமின் நிலையத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்,எலக்ட்ரானிக் மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மெஷினிஸ்ட்,வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் டிரேடு 119, டிப்ளேமா 94, டிகிரி 121 உட்பட மொத்தம் 337 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / பட்டப்படிப்பு.வயது: 14-24 (21.7.2025ன் படி)தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புஸ்டைபண்டு: ரூ. 7700, ரூ. 8000,ரூ. 9000விண்ணப்பிக்கும் முறை: இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Senior Manager (hrm), Kudankulam Nuclear Power Project, Nuclear Power Corporation of india limited, Kudankulam po, Radhapuram taluk, Tirunelveli district --- 627 106 கடைசிநாள்: 21.7.2025விவரங்களுக்கு: npcil.nic.in