உள்ளூர் செய்திகள்

பாரத் மின்சார நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரேடு, டெக்னீசியன், கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மொத்தம் 530 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பி.இ., / பட்டப்படிப்பு வயது: 18-27 (1.8.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காலம்: ஓராண்டு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 10,900 - 12,300 விண்ணப்பக்கட்டணம்: ரூ. 236. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 12.9.2026 விவரங்களுக்கு: trichy.bhel.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !