உள்ளூர் செய்திகள்

ஏற்றுமதி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தில் (இ.சி.ஜி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 25 இடங்கள் (தமிழகத்தில் 8) உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு வயது: 21-28 (5.10.2025ன் படி) ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300 பயிற்சி காலம்: ஓராண்டு தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 5.10.2025 விவரங்களுக்கு: main.ecgc.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !