பாதுகாப்பு நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (பி.இ.எம்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் டெக்னிக்கல் 210, கிராஜூவேட் 186, டிரேடு 950 என மொத்தம் 1346 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / பட்டப்படிப்புவயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9600 - ரூ. 12,300தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 8.9.2026விவரங்களுக்கு: bemlindia.in