உள்ளூர் செய்திகள்

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் உதவியாளர் பணியிடங்கள்

நமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பதில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: உதவியாளர் பிரிவில் அக்கவுண்ட்ஸ் பிரிவிலான சீனியர் அசிஸ்டென்ட்ஸ், அபீசியல் லாங்குவேஜ் பிரிவிலான சீனியர் அசிஸ்டென்ட்ஸ், எச்.ஆர்., பிரிவிலான உதவியாளர்கள் ஆகிய இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.வயது: விண்ணப்பதாரர்கள் 30.04.2017 அடிப்படையில் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். பதவி வாரியான கல்வித் தகுதிகளை அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் உதவியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள்: 2017 ஜூன் 14. விபரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !