இஸ்ரோ விண்வௌி மையத்தில் அசிஸ்டென்ட் பணி
'இஸ்ரோ' விண்வெளி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் 9, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 5, டிராப்ட்ஸ்மேன் 2, நுாலக உதவியாளர் 1 உட்பட மொத்தம் 26 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி., வயது: 18-35 (13.7.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 20.7.2026 விவரங்களுக்கு: isro.gov.in