உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆயுர்வேத மையம்

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்.டி.எஸ்., 22, பார்மசிஸ்ட் 2, கிளினிக்கல் ரிஜிஸ்டர் 2, நிர்வாக அதிகாரி 1, நர்சிங் ஆபிசர் 1, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, மெடிக்கல் ஆபிசர் 1 உட்பட மொத்தம் 31 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2000.கடைசிநாள்: 4.12.2024விவரங்களுக்கு: nia.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !