வங்கியில் மேனேஜர் வாய்ப்பு
பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சீனியர் மேனேஜர் 74, தலைமை மேனேஜர் 8, மேனேஜர் 4 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு / சி.ஏ., / சி.எஸ்., வயது: 25-42 (6.7.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175 கடைசிநாள்: 6.7.2026 விவரங்களுக்கு: