பெல் நிறுவனத்தில் வேலை
பொதுத்துறையை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 2 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-50 (1.6.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். AGM (HR & Administration), Bharat Electronics Limited, BEL-Army school road, Nandambakkam, Chennai - 600 089. கடைசிநாள்: 8.7.2026 விவரங்களுக்கு: