உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது சுகாதார மையம்

திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற சுகாதார குடும்ப நல அறக்கட்டளையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நுாலகர் 1, கற்பித்தல் உதவியாளர் 2, டைப்பிஸ்ட் 1, கிளர்க் 1, புராஜக்ட் கோஆர்டினேட்டர் 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு/ எம்.ஏ.,/எம்.எஸ்சி.,/பி.எல்.ஐ.எஸ்சி., வயது: 25 - 35, 25 - 45 (6.6.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Director, The Gandhigram Institute of Rural Health and Family Welfare Trust, Soundram Nagar, Ambathurai RS., Gandhigram (P.O), Dindigul District - 624 302. கடைசிநாள்: 19.7.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !