தெரியுமா....
1. இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை எங்கு தொடங்கப்பட்டது. A) ரிஷிகேஷ் B) பிலாஸ்பூர் C) மும்பை எய்ம்ஸ் D) டில்லி எய்ம்ஸ் 2. மக்கள்தொகை கணக்கெடுப்பை, மத்திய அரசின் எந்த அமைச்சகம் நடத்துகிறதுA) சுகாதாரம், குடும்ப நலம் B) சுற்றுலா C) உள்துறை D) பாதுகாப்பு3. உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளதுA) இந்தியா B) சீனா C) பாகிஸ்தான் D) நேபாளம்4. உலகின் உயரமான ஹாக்கி மைதானம் எங்குள்ளதுA) ஹிமாச்சல் B) காஷ்மீர் C. பீஜிங் D. டோக்கியோ