ஞாபகம் இருக்கிறதா?
சென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21பாரதிதாசன் பல்கலைக்கழக எம்.பி.ஏ., படிப்புக்கான பிம் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் - ஜனவரி 31ஏசியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனேஜ்மென்ட் பி.ஜி.டிப்ளமோ படிப்புக்கான நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 1லயோலா ஸ்கூல் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷனின் பி.ஜி.டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படிப்புக்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் - பிப்ரவரி 2பயோஇன்பர்மேடிக்ஸ் நேஷனல் சர்டிபிகேஷன் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் - பிப்ரவரி 8தேர்வு நாள் - பிப்ரவரி 23அகில இந்திய மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு (மேட்) நாள் - பிப்ரவரி 3(எழுத்துத் தேர்வு); கம்ப்யூட்டர் மூலமான தேர்வு - பிப்ரவரி 9 முதல்யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17எல்.ஐ.சி., அப்ரென்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் தேர்வு - பிப்ரவரி 2 மற்றும் 3ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ., - ஏப்ரல் 7ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட் (ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் 28சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வு - ஏப்ரல் 15-22 வரை