விஞ்ஞானியாக விருப்பமா
பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சயின்டிஸ்ட் - பி' பதவியில் சிவில் 8, கம்ப்யூட்டர் 4, வேதியியல்2, எலக்ட்ரிக்கல் 2, எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 2, சுற்றுச்சூழல் 2 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-30 (23.5.2025ன் படி)தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 23.5.2025விவரங்களுக்கு: bis.gov.in