உள்ளூர் செய்திகள்

விஞ்ஞானியாக விருப்பமா...

0மத்திய அரசின் இன்டர்-யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் சென்டர் (ஐ.யு.ஏ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சயின்டிஸ்ட் 5, ஜூனியர் இன்ஜினியர் 2, நுாலக உதவியாளர் 1 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / எம்.எஸ்சி., / பி.எல்ஐபி., வயது: 18-34 (4.8.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000/ எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 கடைசிநாள்: 4.8.2026 விவரங்களுக்கு: iuac.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்