உள்ளூர் செய்திகள்

இந்திய ரயில்வேயில் பணி

தெற்கு ரயில்வேயில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சாரணர் இயக்கம், வழிகாட்டி (கைடு) ஒதுக்கீடு பிரிவில் மொத்தம் 17 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., வயது: 18 - 30, 18 - 33 (1.1.2027ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு பணியிடம்: சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 18.10.2026 விவரங்களுக்கு: rrcmas.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்