உள்ளூர் செய்திகள்

பசுமை எரிசக்தி துறையில் இன்ஜினியர் வாய்ப்பு

தேசிய அனல் மின் நிலையத்தின் கீழ் செயல்படும் பசுமை எரிசக்தி துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் இன்ஜினியர் 100, துணை ஜெனரல் மேனேஜர் 14 என மொத்தம் 114 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / குழு விவாதம் / நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 31.7.2026 விவரங்களுக்கு: ngel.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்