இந்திய ரயில்வேயில் 3993 இன்ஜினியர் காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'ஜூனியர் இன்ஜினியர்' பதவியில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்டேசன் பிரிவில் மொத்தம் 3993 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி., வயது: 18-33 (1.1.2027ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 13.9.2026 விவரங்களுக்கு: rrbapply.gov.in