உள்ளூர் செய்திகள்

மும்பை துறைமுகத்தில் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் வேலை

மும்பை துறைமுக ஆணையத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்(சிவில்) 19, அசிஸ்டென்ட் எஸ்டேட் மேனேஜர் 2, டிராபிக் மேனேஜர் 1, செக்யூரிட்டி ஆபிசர் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எல்.,வயது: 18-35 (28.10.2026ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250கடைசிநாள்: 28.10.2026விவரங்களுக்கு: mumbaiport.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்