இந்திய ராணுவத்தில் எக்சிகியூட்டிவ் பணியிடங்கள்
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'எஸ்.எஸ்.சி., எக்சிகியூட்டிவ் (ஐ.டி.,)' பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/எம்.எஸ்சி.,/ எம்.சி.ஏ., வயது: 18-24 (1.6.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 1.6.2026 விவரங்களுக்கு: joinindiannavy.gov.in