உள்ளூர் செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

இந்தியாவில் உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிளார்க் 121, அனஸ்தீசியா டெக்னீசியன் 182, ரேடியாலஜி 105, ஸ்டோர் ஆபிசர் 102, ஆய்வக உதவியாளர் 80, பார்மசிஸ்ட் 35, நர்சிங் ஆபிசர் 122, பிசியோ தெரபிஸ்ட் 46 உட்பட மொத்தம் 1353 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 3000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 2400 கடைசிநாள்: 2.12.2025 விவரங்களுக்கு: aiimsexams.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !