உள்ளூர் செய்திகள்

பட்டப்படிப்பு முடித்தவருக்கு கடலோர காவல் படையில் பணி

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜெனரல் டியூட்டி 140, டெக்னிக்கல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) 30 என மொத்தம் 170 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ.,/ பி.டெக்., வயது: 21-25 (1.7.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 23.7.2025விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !