இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 550 அப்ரென்டிஸ் காலியிடங்கள்
பொ துத்துறையை சேர்ந்த நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 550 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 21-30 (1.6.2026ன் படி) பயிற்சி காலம்: ஓராண்டு ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300 தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 6.7.2026 விவரங்களுக்கு: