உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக விருப்பமா...

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பிரிவில் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு கூடுதல் தகுதி: ராணுவத்தில் 'அக்னிவீர்' பிரிவில் பணியாற்றி இருக்க வேண்டும். வயது: 18-30 (16.10.2026ன் படி) தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 16.10.2026 விவரங்களுக்கு: www.iisc.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்