உள்ளூர் செய்திகள்

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் (எச்.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'கிராஜூவேட் அப்ரென்டிஸ்' பிரிவில் மஹாராஷ்டிரா 114, ஆந்திரா 62, கர்நாடகா 44, உ.பி., 40, ராஜஸ்தான் 39, மேற்கு வங்கம் 37, தமிழகம் 35 உட்பட மொத்தம் 612 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-25 (2.3.2026ன் படி) ஸ்டைபண்டு: மாதம் ரூ. 25,000 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 2.3.2026 விவரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !