உள்ளூர் செய்திகள்

பெட்ரோலிய நிறுவனத்தில் சேர விருப்பமா...

பெட்ரோலியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'பால்மர் லாரி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எக்சிகியூட்டிவ் டிரைனி 39, கிராஜூவேட் இன்ஜினியர் 23 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., வயது: 18 - 25, 18 - 27 (9.6.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 9.6.2026 விவரங்களுக்கு: balmerlawrie.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்