உள்ளூர் செய்திகள்

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கெமிக்கல் டெக்னீசியன் 60, கெமிக்கல் ஆப்பரேட்டர் 64, மெக்கானிக்கல் டெக்னீசியன் 13, எலக்ட்ரிக்கல் டெக்னீசியன் 17 என மொத்தம் 154 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-25 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை கடைசிநாள்: 13.8.2026 விவரங்களுக்கு: bharatpetroleum.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்