உள்ளூர் செய்திகள்

பெட்ரோலியம் நிறுவனத்தில் சேர விருப்பமா...

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பிரிவில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-30 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.9.2026 விவரங்களுக்கு: cpcl.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்