பாதுகாப்பு படையில் சேர விருப்பமா
இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கான்ஸ்டபிள் பிரிவில் டெய்லர் 18, காப்ளர் 33 என மொத்தம் 51 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,வயது: 18 - 23 (18.8.2024ன் படி)பணி அனுபவம்: குறைந்தது இரண்டாண்டு.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு இல்லை.கடைசிநாள்: 18.8.2024விவரங்களுக்கு: itbpolice.nic.in