உள்ளூர் செய்திகள்

விமானப்படையில் சேர விருப்பமா...

இந்திய விமானப்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.டி.எஸ்., பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 வயது: 18-25 (26.7.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Commandant, IAM, IAF Vimanapura PO, Bangalore - 560 017 கடைசிநாள்: 26.7.2026 விவரங்களுக்கு: drive.google.com/file/d/132DP0tF8THTIZIKkZaWZdl4QQwhhxy_L/view


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !