உள்ளூர் செய்திகள்

வானியல் நிறுவனத்தில் சேர விருப்பமா...

'நேஷனல் சென்டர் பார் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அட்மின் டிரைனி 10, இன்ஜினியர் டிரைனி 5, டெக்னிக்கல் டிரைனி 6, டெக்னிக்கல் டிரைனி 3, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 3, கிளர்க் 3 உட்பட மொத்தம் 38 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/ பி.இ., / பி.டெக்., / டிகிரி வயது: 18-28 (20.3.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு/ ஸ்கில் தேர்வு/சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 20.3.2026 விவரங்களுக்கு: ncra.tifr.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்