ரயில்வேயில் சேர விருப்பமா...
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தடகளம் 15, கிரிக்கெட் 11, குத்துச்சண்டை 9, வாலிபால் 9, கால்பந்து 8, ஹாக்கி 7 உட்பட மொத்தம் 62 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., கூடுதல் தகுதி : சர்வதேச / தேசிய / பல்கலை போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் வயது : 18 - 25 (1.1.2027ன் படி) தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள் : 25.10.2026 விவரங்களுக்கு : iroams.com