உள்ளூர் செய்திகள்

டிப்ளமோ முடித்தவருக்கு மின்சார வாரியத்தில் பணி

தமிழக மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தில் (டான்ஜெட்கோ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.டெக்னீசியன் 'அப்ரென்டிஸ்' பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் 395, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 22, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன் 9, ஐ.டி., 9, சிவில் 15, மெக்கானிக்கல் 50 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: 2020, 2021, 2022, 2023ல் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயது: 18 -- 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.பணிக்காலம்: ஓராண்டு.ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8000விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 31.7.2024விவரங்களுக்கு: boat-srp.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !