உள்ளூர் செய்திகள்

சிவில் இன்ஜினியருக்கு துறைமுகத்தில் வேலை

இந்திய துறைமுக கூட்டமைப்பில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் (சிவில்) 25, ஜூனியர் எக்சிகியூட்டிவ் (சிவில்) 8 என மொத்தம் 33 இடங்கள் உள்ளன. துாத்துக்குடி துறைமுகத்தில் 3, சென்னையில் 1 இடம் உள்ளது. கல்வித்தகுதி: சிவில் பிரிவில் பி.இ., / பி.டெக்., வயது: 30க்குள் (11.12.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: பொது ரூ. 400, ஓ.பி.சி., ரூ. 300, எஸ்.சி., / எஸ்.டி., ரூ. 200.கடைசிநாள்: 11.12.2024விவரங்களுக்கு: ipa.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !