அழைக்கிறது ‘டாடா’ மையம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ‘டாடா மெமோரியல் மையத்தில்’ காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிரேடு உதவியாளர் 23, மெடிக்கல் ஆபிசர் 15, கிளர்க் 6, டெக்னீசியன் 5, நிர்வாக அதிகாரி 5, அட்டென்டன்ட் 4, சயின்டிபிக் ஆபிசர் 2 உட்பட மொத்தம் 72 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடும். வயது : 18 – 50 (28.10.2026ன் படி) தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் : ரூ. 300. பெண்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 28.10.2026 விவரங்களுக்கு : tmc.gov.in