உள்ளூர் செய்திகள்

எம்பிஏ, பொறியியல் பட்டதாரிகளை ஏற்றுமதி இறக்குமதி வங்கி அழைக்கிறது

எக்சிம் வங்கி என அழைக்கப்படும் ஏற்றுமதி இறக்குமதி வங்கி பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. கல்வித் தகுதி: பிஇ/பிடெக்/எம்சிஏ/எம்பிஏ/பிஜிடிபிஏ/பிஜிடிபிஎம் வயது; நிர்வாக பயிற்சியாளருக்கு 21 - 28 வரை மேலாளர் பணிக்கு: 24 - 30 வரை விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு முறை: ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.600. மற்றவர்களுக்கு ரூ.100 கடைசி தேதி: 11.12.26 மேலும் அறிய: https://www.eximbankindia.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்