500 அப்ரன்டீஸ்கள் ஐஓசி-க்கு வேண்டும்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவித் தொகையுடன் 500 அப்ரன்டீஸ்களை பணிக்கு எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி: பிளஸ் 2, ஏதேனும் பட்டப்படிப்பு வயது: பொதுப்பிரிவினருக்கு 18 - 24. மற்றவர்களுக்கு சலுகை உண்டு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு முறை: மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காலம்: ஒரு ஆண்டு கடைசி தேதி: 5.12.26 விபரங்களுக்கு: https://iocl.com/