உள்ளூர் செய்திகள்

ஓஎன்ஜிசி-யில் 3047 பேருக்கு அப்ரன்டீஸ் வேலை இருக்கு

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்ப முடித்தவர்கள் என பல்வேறு பணிகளுக்கு 3047 பேரை தேர்வு செய்ய உள்ளது. பயிற்சி காலம்: ஒரு ஆண்டு வயது: 18 முதல் 24 வரை விண்ணப்பிக்கும் முறை; ஆன்லைன் தேர்வு முறை: ஆன்லைன் கடைசி தேதி: 20.11.26 மேலும் அறிய: https://www.ongcindia.com/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்