விண்வெளி மையத்தில் காத்திருக்கு வேலை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள Technical Assistant, Scientific Assistant, Library Assistant, Nurse, Technician, Driver, Multi-Tasking Staff (MTS) உள்ளிட்ட பல்வேறு 96 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி: 10, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு வயது: 18 – 28 பணி: Technical Assistant, Scientific Assistant, Technician, Driver, MTS உள்ளிட்டவை விண்ணப்ப முறை: ஆன்லைன் தேர்வு முறை: ஆன்லைன் கடைசி தேதி: 9.11.26 மேலும் விபரத்திற்கு: https://apps.shar.gov.in/Recruitment/