இன்ஜினியரிங் முடித்தவருக்கு பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் 5, ரிஸ்க் மேனேஜர் 2, பைனான்ஸ் ஸ்பெஷலிஸ்ட் 1 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., வயது: 30 - 45, 30 - 60 (1.6.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150 கடைசிநாள்: 1.6.2026 விவரங்களுக்கு: nabard.org