உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., முடித்தவருக்கு எச்.எல்.எல்., நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் 'எச்.எல்.எல்., லைப்கேர்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் 17, பார்மா 6, மார்க்கெட்டிங் 10, எச்.ஆர்., 2, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் 3, சமூக சேவை 1, டேட்டா அனாலிசஸ் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., வயது: 18-27 (1.2.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசி தேதி: 10.3.2026 விவரங்களுக்கு: lifecarehll.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !