வனத்துறை தீ தடுப்பு மையத்தில் ஆப்பரேட்டர் வாய்ப்பு
தமிழக வனத்துறை தீ தடுப்பு மையத்தில், ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயர்லெஸ் ஆப்பரேட்டர் 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2, ஜி.ஐ.எஸ்., நிபுணர் 2, சிஸ்டம் அனாலிஸ்ட் 1, நெட்வொர்க் டெக்னீசியன் 1 என மொத்தம் 9 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: 18-35 (29.9.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 29.9.2026 விவரங்களுக்கு: