மின்சார நிறுவனத்தில் வாய்ப்பு
இந்திய மின்சார நிறுவனத்தில் (பவர்கிரிட்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம், புதுச்சேரி 42, கர்நாடகா 46, கேரளா 13 என மொத்தம் 101 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., வயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லை.கடைசிநாள்: 8.9.2024விவரங்களுக்கு: powergrid.in