உள்ளூர் செய்திகள்

சுகாதாரத்துறையில் வாய்ப்பு

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / எட்டாம் வகுப்பு / ஏ.என்.எம்., வயது: 18 - 35ஊதியம்: ரூ. 8500-ரூ. 23 ஆயிரம்விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்துார் - 18கடைசிநாள்: 18.7.2025 மாலை 5:00 மணி.விவரங்களுக்கு: namakkal.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !