உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் வாய்ப்பு

மத்திய அரசில் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. ஜூனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1, அசிஸ்டென்ட் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் 8, சட்ட அதிகாரி 3, ஸ்பெஷலிஸ்ட் கிரேடு 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எல்., / எம்.எஸ்சி., வயது: 18-40 (16.10.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 16.10.2026 விவரங்களுக்கு: psconline.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்