உள்ளூர் செய்திகள்

தபால் நிலையத்தில் 2095 ஜி.டி.எஸ்., பணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிராம தபால் பணியாளர் (ஜி.டி.எஸ்.,) பிரிவில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் பணியில் சென்னை 16, செங்கல்பட்டு 68, கடலுார் 57, கோவை 41, மதுரை 54, திருநெல்வேலி 50 உட்பட மொத்தம் 2095 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18--40 (21.9.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 21.9.2026 விவரங்களுக்கு :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !