ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணி
ப ஞ்சாபின் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஆர்.சி.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹாக்கி 5, கிராஸ் கன்ட்ரி 4, பளுதுாக்குதல் 3, தடகளம் 3, மல்யுத்தம் 3, கால்பந்து 3, கிரிக்கெட் 2 என மொத்தம் 23 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ வயது: 18-25 (1.7.2026ன் படி) கூடுதல் தகுதி: சர்வதேச/தேசிய/ மாநில போட்டிகளில் சான்றிதழ். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, விளையாட்டு திறன். விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The General Manager (Personnel), Recruitment Cell, Rail Coach factory, Kapurthala, Punjab -- 144 602. விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250. கடைசிநாள்: 14.7.2026 விவரங்களுக்கு: