உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (CRRI) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் 1, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 1, எம்.டி.எஸ்., 10 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / எம்.ஏ., வயது: 18 - 25, 18 - 30 (23.2.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 23.2.2026 விவரங்களுக்கு: crridom.gov.in/hi


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !